உள்ளடக்கத்துக்குச் செல்

1935 சபீனா சவோயா-மார்ச்செட்டி எஸ்.73 விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1935 சபீனா சவோயா-மார்ச்செட்டி எஸ்.73 விபத்து
சவோயா-மார்ச்செட்டி எஸ்.73 வானூர்தியின் படிமம்
விபத்துக்குள்ளான சவோயா-மார்ச்செட்டி எஸ்.73, போன்ற ஒரு வானூர்தி
விபத்து சுருக்கம்
நாள்1935, டிசம்பர், 10
சுருக்கம்விமானியின் பிழை
இடம்டட்ஸ்பீல்ட், சர்ரே ,  இங்கிலாந்து
பயணிகள்9
ஊழியர்2
உயிரிழப்புகள்11
வானூர்தி வகைசவோயா-மார்ச்செட்டி எஸ்.73
இயக்கம்சபீனா
வானூர்தி பதிவுOO-AGN
பறப்பு புறப்பாடுபிரஸ்ஸல்ஸ் தென் சார்லெருவா விமான நிலையம்,  பெல்ஜியம்
சேருமிடம்கிராய்டன் விமான நிலையம்,  ஐக்கிய இராச்சியம்

1935 சபீனா சவோயா-மார்ச்செட்டி எஸ்.73 விபத்து (1935 SABENA Savoia-Marchetti S.73 crash) எனும் இவ்விபத்து, 1935-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் நாளன்று, சவோயா-மார்ச்செட்டி எஸ்.73 (Savoia-Marchetti S.73) வகை வானூர்தி ஒன்று, இங்கிலாந்தின் சர்ரே (Surrey) டட்ஸ்பீல்ட் (Tatsfield ) பிராந்தியத்தில், விமானிகள் பிழையின் காரணமாக விழுந்தது நொறுங்கியது. இவ்வானூர்தி விபத்தில், விமான சேவைப்பணியாளர்கள் இருவரும், பயணிகள் 9 பேர்களும் மொத்தமாக 11 பேர்கள் (பயணித்த அனைவரும்) பலியானார்கள்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்) - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-29.