1882 இல் இந்தியா
Appearance
| |||||
ஆயிரமாண்டு: | |||||
---|---|---|---|---|---|
நூற்றாண்டுகள்: |
| ||||
பத்தாண்டுகள்: |
| ||||
இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு |
1882 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
பதவி
[தொகு]- ராணி விக்டோரியா - இந்தியாவின் பேரரசி.
- ஜார்ஜ் ராபின்சன், ரிப்பன் பிரபு - இந்தியாவின் அரச பிரதிநிதி
பிறப்பு
[தொகு]- ஜூலை 1 – பிபின் சந்திரா ராய், இரண்டாவது தலைமை அமைச்சர் , மேற்கு வங்கம் (டி.1962).
- 11 டிசம்பர் – சுப்பிரமணிய பாரதி என்பவா், ஒரு கவிஞர், சுதந்திர போராளி மற்றும் சீர்திருத்தவாதி (டி.1921).
மரணங்கள்
[தொகு]- 6 ஜனவரி – பாரத்ஹைன்டு ஹரிச்சந்திரா என்பவா் ஒரு எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவாா். (பி.1850).