1559 இல் இந்தியா
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| |||||
ஆயிரமாண்டு: | |||||
---|---|---|---|---|---|
நூற்றாண்டுகள்: |
| ||||
பத்தாண்டுகள்: |
| ||||
இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு |
1559 இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
நிகழ்வுகள்
[தொகு]- முகலாயப் பேரரசரான அக்பர், ரணதம்போர் கோட்டையை கைப்பற்றினாா்.
பிறப்பு
[தொகு]- மார்ச் 16 இல் பின்னாளில் மாா்வாாின் மகாராஜாவான முதலாம் அமர் சிங், சித்தோர்கார் கோட்டையில் பிறந்தாா். (1620 இல் இறப்பு)
மரணங்கள்
[தொகு]- சிக்கந்தர் ஷா சூரி என்பவா் சூா் வம்சத்தின் ஆறாவது ஆட்சியாளா் இறந்தாா்.
- போர்த்துகீசிய வரலாற்றாசிரியரும், "இந்தியாவின் கண்டுபிடிப்பு மற்றும் வெற்றியின் வரலாறு" என்பதின் ஆசிாியரும் பெர்னாண்டோ லோபஸ் டி காஸ்டனஹேடா என்பவா் இறந்தாா். (சி 1500)
மேலும் காண்க
[தொகு]- இந்திய வரலாற்றின் காலக்கோடு