10 டவுனிங் தெரு
Appearance
10 டவுனிங் தெரு | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | ஜார்ஜியக் கட்டிடக் கலை |
நகரம் | வெஸ்ட்மின்ஸ்டர் நகரம் லண்டன் |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
ஆள்கூற்று | 51°30′12″N 0°07′40″W / 51.503396°N 0.127640°W |
தற்போதைய குடியிருப்பாளர் |
|
கட்டுமான ஆரம்பம் | 1682 |
நிறைவுற்றது | 1684 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | கெண்டன் கௌஸ் |
வலைதளம் | |
gov.uk | |
பட்டியலிட்ட கட்டிடம் – Grade I | |
உசாவு எண் | 1210759[1] |
10 டவுனிங் தெரு (10 Downing Street) வளாகம், தற்போது ஐக்கிய இராச்சிய அரசின் நிர்வாகத் தலைமையிடமாகவும், பிரதம அமைச்சரின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகமாக உள்ளது.[2]
10 டவுனிங் தெரு, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் அமைந்துள்ளது. 1684ல் ஜார்ஜியக் கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட 10 டவுனிங் தெரு, மூன்று தளங்களும், 100 அறைகளும் கொண்டது. இதில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரின் அலுவலகங்களும், பிரதமரின் குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்கான அறைகளும் உள்ளது.
இதன் அருகில் ஐக்கிய இராச்சியத்தின் அரச குடும்பத்தினர் தங்கும் பக்கிங்காம் அரண்மனை மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Number 10 official website
- Prime Ministers in History
- History of the building
- Virtual Tour of 10 Downing Street
- Photos from the Prime Minister's Office
- 10 Downing Street பரணிடப்பட்டது 2014-08-29 at the வந்தவழி இயந்திரம் section from the Survey of London
- Plans of 10, 11 and 12 Downing Street (published 1931) ground பரணிடப்பட்டது 2014-03-30 at the வந்தவழி இயந்திரம்; first பரணிடப்பட்டது 2014-03-30 at the வந்தவழி இயந்திரம்; second and third பரணிடப்பட்டது 2014-03-30 at the வந்தவழி இயந்திரம் floors
- 10 Downing Street on Facebook