108 ஒரு நிமிடக் கதைகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
108 ஒரு நிமிடக் கதைகள் (நூல்)
வகை:சிறுகதை தொகுப்பு
துறை:சிறுகதைகள்
மொழி:தமிழ்
பதிப்பகர்:விகடன் பிரசுரம்
பதிப்பு:பிப்ரவரி 2008

108 ஒரு நிமிடக் கதைகள் எனும் நூல் விகடன் பிரசுகத்தினால் வெளியிடப்பட்டதாகும். இந்நூலில் ரவி பிரகாஷ், சுபா, ராஜேஸ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகரன் போன்ற பிரபலங்களில் கதைகளும், விகடன் வாசகர்களின் கதைகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நூலானது 101 ஒரு நிமிடக் கதைகள் என்ற விகடனின் வெளியீட்டின் தொடர் வெளியீடாகும்.

ஐ.எஸ்.பி.எண் : 978-81-8476-054-5