108 ஒரு நிமிடக் கதைகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
108 ஒரு நிமிடக் கதைகள் (நூல்)
வகை:சிறுகதை தொகுப்பு
துறை:சிறுகதைகள்
மொழி:தமிழ்
பதிப்பகர்:விகடன் பிரசுரம்
பதிப்பு:பிப்ரவரி 2008

108 ஒரு நிமிடக் கதைகள் எனும் நூல் விகடன் பிரசுரத்தினால் வெளியிடப்பட்டதாகும்.[1] இந்நூலில் ரவி பிரகாஷ், சுபா, ராஜேஸ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகரன் போன்றவர்களின் கதைகளும், விகடன் வாசகர்களின் கதைகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நூலானது 101 ஒரு நிமிடக் கதைகள் என்ற விகடனின் வெளியீட்டின் தொடர் வெளியீடாகும்.

சான்றுகள்[தொகு]

  1. டீம், விகடன் (2021-09-23). "'101 ஒரு நிமிடக் கதைகள்' இ-புக் முற்றிலும் இலவசமாக பெறுவது எப்படி?". விகடன். பார்க்கப்பட்ட நாள் 2023-07-31.