1-புரோமோயெக்சேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


1-புரோமோயெக்சேன்
Ball and stick model of 1-bromohexane
Spacefill model of 1-bromohexane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-புரோமோயெக்சேன்[1]
இனங்காட்டிகள்
111-25-1 Y
Beilstein Reference
1731290
ChemSpider 7810 Y
EC number 203-850-2
InChI
  • InChI=1S/C6H13Br/c1-2-3-4-5-6-7/h2-6H2,1H3 Y
    Key: MNDIARAMWBIKFW-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த 1-புரோமோயெக்சேன்
பப்கெம் 8101
வே.ந.வி.ப எண் MO0925000
SMILES
  • CCCCCCBr
UN number 1993
பண்புகள்
C6H13Br
வாய்ப்பாட்டு எடை 165.07 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.176 கி/மி.லி
உருகுநிலை −84.70 °C; −120.46 °F; 188.45 K
கொதிநிலை 154 முதல் 158 °C; 309 முதல் 316 °F; 427 முதல் 431 K
கரையாது
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.448
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−196.1–−192.9 கியூ மோல் −1
Std enthalpy of
combustion
ΔcHo298
−4026.2–−4023.0 கியூ மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
452.92 யூ கெல்வின் −1 மோல்−1
வெப்பக் கொண்மை, C 219.7 யூ கெல்வின்−1 மோல்−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H226, H315, H319, H335
P261, P305+351+338
தீப்பற்றும் வெப்பநிலை 57 °C (135 °F; 330 K)
Lethal dose or concentration (LD, LC):
1.226 கி/கி.கி (சுண்டெலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

1-புரோமோயெக்சேன் (1-Bromohexane) என்பது C6H13Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமான இச்சேர்மத்தின் அமைப்பு வாய்ப்பாடு Br-CH2-CH2-CH2-CH2-CH2-CH3 ஆகும். 20 ° செல்சியசு வெப்பநிலையில் 1-புரோமோயெக்சேன் சேர்மத்தின் ஒளிவிலகல் எண் 1.4478.

கரிமச் சேர்மங்கள் மருந்துவகைப் பொருட்கள் பலவற்றையும் பெருமளவில் தயாரிக்க 1-புரோமோயெக்சேன் பயன்படுகிறது. புரோமோ வளைய சேர்மங்களைத் தயாரிக்கும் கிரிக்கனார்டு வினைகளில் பெரும்பாலும் கரைப்பானாக இதைப் பயன்படுத்துகிறார்கள்[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1-bromohexane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 17 June 2012.
  2. Garst, J., Ungvary, F., Batlaw, R., & Lawrence, K. (1991). Solvent attack in Grignard reagent formation from bromocyclopropane and 1-bromohexane in diethyl ether. Journal of American Chemical Society, 113(14), 5392-5397.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1-புரோமோயெக்சேன்&oldid=2547152" இலிருந்து மீள்விக்கப்பட்டது