1-குளோரோ-9,10-பிசு(பீனைலெத்தினைல்)ஆந்திரசீன்
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-குளோரோ-9,10-பிசு(பீனைலெத்தினைல்)ஆந்திரசீன் | |
வேறு பெயர்கள்
9,10-பிசு(பீனைலெத்தினைல்)-1-குளோரோ ஆந்திரசீன்.
| |
இனங்காட்டிகள் | |
41105-35-5 | |
ChemSpider | 149036 |
EC number | 255-220-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 170465 |
| |
UNII | 8N4F8MJ2SL |
பண்புகள் | |
C30H17Cl | |
வாய்ப்பாட்டு எடை | 412.91 கி/மோல் |
தோற்றம் | திண்மம் |
உருகுநிலை | 199 முதல் 204 °C (390 முதல் 399 °F; 472 முதல் 477 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-குளோரோ-9,10-பிசு(பீனைலெத்தினைல்)ஆந்திரசீன் (1-Chloro-9,10-bis(phenylethynyl)anthracene) என்பது C30H17Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒளிரும் குச்சிகளில் இச்சேர்மம் ஒளிரும் சாயமாகப் பயன்படுத்தப்படுகிறது.[1] மஞ்சள்-பச்சை நிற ஒளியை இது உமிழ்கிறது. 30-நிமிடங்களுக்கு உயர்-தீவிர சைலூம் குச்சிகளில் 1-குளோரோ-9,10-பிசு(பீனைலெத்தினைல்)ஆந்திரசீன் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bamfield, Peter (2010-02-12). Chromic Phenomena: Technological Applications of Colour Chemistry (in ஆங்கிலம்). Royal Society of Chemistry. p. 319. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84973-103-4.