1-அமினோ-3-பீனைலின்டோல்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-பீனைலின்டோல்-1-யிலமைன்
| |
இனங்காட்டிகள் | |
3929-81-5 | |
ChemSpider | 15284552 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C14H12N2 | |
வாய்ப்பாட்டு எடை | 208.26 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-அமினோ-3-பீனைலின்டோல் (1-Amino-3-phenylindole) என்பது C14H12N2 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் பல்லினவளைய அரோமாட்டிக் சேர்மமாகும். உளச்சோர்வு போக்கியான பைன்டாலின் அல்லது பினோடாலின் இச்சேர்மத்தினுடைய ஒரு வழிப்பொருளாகும்.[1]