1,4 – ஈராக்சென்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
2,3-ஈரைதரோ-1,4-ஈராக்சின்
| |
| இனங்காட்டிகள் | |
| 543-75-9 | |
| ChemSpider | 120126 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 136353 |
| |
| பண்புகள் | |
| C4H6O2 | |
| வாய்ப்பாட்டு எடை | 86.09 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
1,4 – ஈராக்சென் (1,4-Dioxene) என்பது (C2H4)(C2H2)O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமான இச்சேர்மத்தை ஈராக்சென் சேர்மத்தில் இருந்து ஐதரசன் நீக்கல்வினையின் மூலம் தோற்றுவிக்கலாம். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Matthew M. Kreilein, James C. Eppich, and Leo A. Paquette (2005). "1,4-Dioxene". Organic Syntheses 82: 99. http://www.orgsyn.org/demo.aspx?prep=V82P0099.