1,4–இருபுரோமோபென்சீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1,4–இருபுரோமோபென்சீன்
P-Dibromobenzene.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,4-டைபுரோமோபென்சீன்
வேறு பெயர்கள்
p-இருபுரோமோபென்சீன்
இனங்காட்டிகள்
106-37-6 Yes check.svgY
ChEBI CHEBI:37150 Yes check.svgY
ChEMBL ChEMBL195407 Yes check.svgY
ChemSpider 13868640 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
UNII 9991W3M5HZ Yes check.svgY
பண்புகள்
C6H4Br2
வாய்ப்பாட்டு எடை 235.91 g·mol−1
தோற்றம் வெண்மைநிறமுடைய படிகத்தூள்
அடர்த்தி 1.84 கி/செ.மீ3 [1]
உருகுநிலை
கொதிநிலை 220.4 °C (428.7 °F; 493.5 K)[2]
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

1,4 – இருபுரோமோபென்சீன் (1,4-Dibromobenzene)என்பது C6H4Br2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் பாரா- இருபுரோமோபென்சீன் என்றும் 1,4 டைபுரோமோபென்சீன் என்றும் அழைக்கப்படுகிறது. அறை வெப்பநிலையில் 1,4 இருபுரோமோபென்சீன் திண்ம நிலையில் காணப்படுகிறது. இச்சேர்மத்தின் மைய பென்சீன் வளையத்தில் பதிலியாக இரண்டு புரோமின் அணுக்கள் இடம்பெற்றுள்ளன. 1,4 – இருபுரோமோபென்சீனின் உருகுநிலை 83.37 பாகை செல்சியசு ஆகும். மற்றும் இதனுடைய கொதிநிலை 220.40 பாகை செல்சியசு ஆகும். நடைமுறையில் இது தண்ணீரில் கரைவதில்லை ஆனால் பென்சீன் குளோரோஃபார்ம் ஆகியனவற்றில் கரைகிறது. ஈதரில் நன்கு கரைகிறது. (மெர்க் அட்டவணை 14 ஆம் பதிப்பு) ^3

மேற்கோள்கள்[தொகு]

  1. "Safety data for 1,4-dibromobenzene". பார்த்த நாள் 23 November 2011.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; freewtc என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

3: Merck Index, 14th Ed. Print. Pg 3024. Copyright 2006 Merck&Co Inc. Whitehouse Station, NJ, USA

"https://ta.wikipedia.org/w/index.php?title=1,4–இருபுரோமோபென்சீன்&oldid=2119901" இருந்து மீள்விக்கப்பட்டது