1,2-டைகுளோரோ ஈத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1,2-டை குளோரோ ஈத்தேன்
1,2-டை குளோரோ ஈத்தேன்
1,2-டை குளோரோ ஈத்தேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2-டை குளோரோ ஈத்தேன்
வேறு பெயர்கள்
எத்திலீன்-டை-குளோரைடு
DCE
DCA
ஈத்தேன்-டை-குளோரைடு
Dutch liquid, Dutch oil
Freon 150
இனங்காட்டிகள்
107-06-2 Yes check.svgY
ChEBI CHEBI:27789 N
ChEMBL ChEMBL16370 N
ChemSpider 13837650 N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C06752 Yes check.svgY
பப்கெம் 11
வே.ந.வி.ப எண் KI0525000
UNII 55163IJI47 Yes check.svgY
பண்புகள்
C2H4Cl2
வாய்ப்பாட்டு எடை &0000000000000098.95400098.95
தோற்றம் Colorless liquid
மணம் characteristic, pleasant chloroform-like odor[1]
அடர்த்தி 1.253 g/cm3, liquid
உருகுநிலை
கொதிநிலை 84 °C (183 °F; 357 K)
0.87 g/100 mL (20 °C)
பிசுக்குமை 0.84 mPa·s at 20 °C
கட்டமைப்பு
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 1.80 D
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் Toxic, flammable, carcinogenic
R-phrases R11 R45 R36/37/38
S-phrases S45 S53
தீப்பற்றும் வெப்பநிலை 13 °C (55 °F; 286 K)
வெடிபொருள் வரம்புகள் 6.2%-16%[1]
Lethal dose or concentration (LD, LC):
3000 ppm (guinea pig, 7 hr)
1000 ppm (rat, 7 hr)[2]
1217 ppm (mouse, 2 hr)
1000 ppm (rat, 4 hr)
3000 ppm (rabbit, 7 hr)[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 50 ppm C 100 ppm 200 ppm [5-minute maximum peak in any 3 hours][1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca TWA 1 ppm (4 mg/m3) ST 2 ppm (8 mg/m3)[1]
உடனடி அபாயம்
Ca [50 ppm][1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

1,2-டை குளோரோ ஈத்தேன் என்ற வேதிச்சேர்மம் பொதுவாக எத்திலீன்-டை-குளோரைடு (EDC) என்றும் அழைக்கப்படுகின்றது.இது குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோகார்பன். EDC குளோரோபார்ம் மனமுடைய, நிரமற்ற திரவமாக காணப்படும். 1,2-டைகுளோரோஈத்தேன் வினைல் குளோரைடு தயாரிபில் பயன்படும். வினைல் குளோரைடு பாலிவினைல்(PVC) குளோரைடு தயாரிப்பில் பயன்படுகின்றது.PVC பழுப்புகள் தயாரிக்கவும்,வீட்டு பயன்பட்டு பொருள்கள் (தளவாட பொருள்கள்) தயாரிக்கவும்,வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கவும் மற்றும் பெயிண்டுகள் தயாரிக்கவும்  பயன்படுகின்றது.1,2-டை குளோரோ ஈத்தேன்  மற்ற கரிம வேதிப்பொருள்களுக்கிடையேயான இடைபொருளாக  கரைப்பானாகவும் பயன்படுகிறது.இது தண்ணீர் (பி.பீ. 70.5 ° சி) மற்றும் பிற குளோரோக்கார்பன்களையும் உள்ளடக்கிய பல கரைப்பான்களுடன் இனைந்து அஸ்டோட்ரோப்களை உருவாக்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0271". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 "Ethylene dichloride". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,2-டைகுளோரோ_ஈத்தேன்&oldid=2312985" இருந்து மீள்விக்கப்பட்டது