1,2-இருமெத்திலைதரசீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1,2-இருமெத்திலைதரசீன்
Skeletal formula of 1,2-dimethylhydrazine with all implicit hydrogens shown
Ball and stick model of 1,2-dimethylhydrazine
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2-டைமெத்தில் ஐதரசீன்[2]
வேறு பெயர்கள்
  • N,N'--இருமெத்திலைதரசீன்[1]
  • சமச்சீர்-இருமெத்திலைதரசீன்[1]
  • ஐதரசோமெத்தேன்[1]
இனங்காட்டிகள்
540-73-8 Y
Abbreviations SDMH[1]
ChEBI CHEBI:73755 N
ChEMBL ChEMBL162921 N
ChemSpider 1282 Y
InChI
  • InChI=1S/C2H8N2/c1-3-4-2/h3-4H,1-2H3 Y
    Key: DIIIISSCIXVANO-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19176 Y
ம.பா.த 1,2-Dimethylhydrazine
பப்கெம் 1322
SMILES
  • CNNC
UNII IX068S9745 Y
பண்புகள்
C2H8N2
வாய்ப்பாட்டு எடை 60.10 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் அமோனியா மணம்
அடர்த்தி 827.4 கி.கி மீ−3 ( 20 °செ இல்)
உருகுநிலை −9 °C (16 °F; 264 K)
கொதிநிலை 87 °C; 188 °F; 360 K
கலக்கும்
வெப்பவேதியியல்
Std enthalpy of
combustion
ΔcHo298
−1987–−1978 கியூ மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
199.15 யூ கெ−1 மோல்−1
வெப்பக் கொண்மை, C 171.04 யூ கெ−1 மோல்−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

1,2-இருமெத்திலைதரசீன் (1,2-Dimethylhydrazine) என்பது C2H8N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச்சேர்மம் ஆகும். சமச்சீர் இருமெத்தில் ஐதரசீன் , 1,2-டைமெத்தில் ஐதரசீன் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இருமெத்திலைதரசீனின் மூன்று ஓரிடத்தான்களில் 1,2-இருமெத்திலைதரசீன் ஒன்றாகும். ஆற்றல்மிக்க புற்றுநோயூக்கியான இது டி.என்.ஏ மெத்திலேற்றும் முகவராகச் செயல்படுகிறது. பரிசோதனை விலங்குகளில் குறிப்பாக சுண்டெலி மற்றும் பூனையினச் செல் மாதிரிகளில்[2][3][4] பெருங்குடல் கட்டிகளை தூண்டுவதற்கு இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=1,2-இருமெத்திலைதரசீன்&oldid=3521185" இலிருந்து மீள்விக்கப்பட்டது