1,2,3,5-டெட்ரா ஐதராக்சிபென்சீன்
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
பென்சீன்-1,2,3,5-டெட்ரால்
| |||
வேறு பெயர்கள்
1,2,3,5-பென்சீன் டெட்ரால்
| |||
இனங்காட்டிகள் | |||
634-94-6 = | |||
ChEBI | CHEBI:16746 | ||
ChemSpider | 11 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
KEGG | C03743 | ||
பப்கெம் | 12 | ||
| |||
பண்புகள் | |||
C6H6O4 | |||
வாய்ப்பாட்டு எடை | 142.11 g·mol−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
1,2,3,5-டெட்ரா ஐதராக்சிபென்சீன் (1,2,3,5-Tetrahydroxybenzene) என்பது C6H6O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பென்சீனும் நான்கு ஐதராக்சில் குழுக்களும் கொண்டுள்ளதால் இச்சேர்மம் பென்சீன் டெட்ரால் எனப்படுகிறது. 3,4,5-டிரை ஐதராக்சிபென்சோயேட்டு அல்லது காலிக் அமிலம், இயுபாக்டீரிய ஆக்சிசனேற்றற ஒடுக்கியால் குறைக்கப்படும் போது வளர்சிதைப் பொருளாக உருவாகிறது [1].
பைரோகலால் ஐதராக்சிடிரான்சுபரேசு நொதி 1,2,3,5- டெட்ரா ஐதராக்சிபென்சீன் மற்றும் 1,2,3-டிரை ஐதராக்சிபென்சீன் இரண்டையும் பயன்படுத்திக் கொள்கிறது. 1,3,5-டிரை ஐதராக்சிபென்சீன் மற்றும் 1,2,3,5 டெட்ரா ஐதராக்சிபென்சீன் இரண்டும் விளை பொருட்களாகும் [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ J D Haddock, and J G Ferry (1993). "Initial steps in the anaerobic degradation of 3,4,5-trihydroxybenzoate by Eubacterium oxidoreducens: characterization of mutants and role of 1,2,3,5-tetrahydroxybenzene". J Bacteriol. 175 (3): 669–673. பப்மெட்:8423143. பப்மெட் சென்ட்ரல்:196204. http://jb.asm.org/cgi/content/abstract/175/3/669.
- ↑ Pyrogallol hydroxytransferase at www.uniprot.org