1,1,1,2-டெட்ராகுளோரோயீத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1,1,1,2-டெட்ராகுளோரோயீத்தேன்[1]
Skeletal formula of 1,1,1,2-tetrachloroethane
Ball-and-stick model of 1,1,1,2-tetrachloroethane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,1,1,2-டெட்ராகுளோரோயீத்தேன்
வேறு பெயர்கள்
R-130a
இனங்காட்டிகள்
630-20-6 N
ChEBI CHEBI:34024 Yes check.svgY
ChEMBL ChEMBL155816 Yes check.svgY
ChemSpider 11911 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C14705 Yes check.svgY
பப்கெம் 12418
பண்புகள்
C2H2Cl4
வாய்ப்பாட்டு எடை 167.848 கி/மோல்
தோற்றம் தெளிவான நீர்மம்
அடர்த்தி 1.5532 கிசெ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 130.5 °C (266.9 °F; 403.6 K)
0.1% (20°செல்சியசில்)[2]
ஆவியமுக்கம் 14 மி.மீ.Hg (25°செல்சியசில்)[2]
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
none[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்[2].
உடனடி அபாயம்
N.D.[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

1,1,1,2-டெட்ராகுளோரோயீத்தேன் (1,1,1,2-Tetrachloroethane) என்பது C2H2Cl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு குளோரினேற்ற ஐதரோகார்பனாகக் கருதப்படுகிறது. நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் இனிப்பான குளோரோஃபார்ம் போன்ற நெடியுடையதாக உள்ளது. ஒரு கரைப்பானாகவும், மரக்கறை, மெருகுப்பூச்சாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Pollutant Inventory Substance Profile". 2007-08-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-07-19 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0597". National Institute for Occupational Safety and Health (NIOSH).