ஹொங்கொங் பட்டாம்பூச்சிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வண்ணப்பூச்சி ஹொங்கொங்கில் உள்ள ஒரு வகை

வண்ணப்பூச்சிகள் அல்லது பட்டாம்பூச்சிகள் (Butterflies in Hong Kong) என அழைக்கப்படும் வண்ண வண்ணப் பூச்சி வகையில், இதுவரை 235 வகையானவை ஹொங்கொங்கில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றில் 29 வகையான வண்ணப் பூச்சி வகைகள் ஹொங்கொங் நகர பூங்காக்களில் காணக்கூடியதாக இருக்கின்றன என ஹொங்கொங் ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுச் சேவைகள் திணைக்களம் அறிவிக்கிறது.[1]

இந்த வண்ண வண்ண பூச்சிகள் 16,000 வகைகள் உலகில் உள்ளதாக அறியப்படுகிறது. அவற்றில் 1,300 வகையான வண்ணப்பூச்சிகள் சீனாவில் இருப்பதாகவும், 235 வகையான வண்ணப்பூச்சிகள் ஹொங்கொங்கில் இருப்பதாகவும் இதுவரை கணக்கிடப்பட்டுள்ளன.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-26. பார்க்கப்பட்ட நாள் 2011-01-20.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-31. பார்க்கப்பட்ட நாள் 2011-01-20.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-25. பார்க்கப்பட்ட நாள் 2011-01-20.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]