ஹொங்கொங்கின் பிரித்தானிய ஆளுநர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹொங்கொங்கின் பிரித்தானிய ஆளுநர்கள்
Flag of the Governor of Hong Kong (1959–1997).svg
பிரித்தானிய ஆளுநர் ஆட்சியின் போது ஹொங்கொங் கொடி, 1959–1997
சீன எழுத்துமுறை 香港總督
பிரித்தானிய ஆளுநரின் சீருடை

பிரித்தானியர் ஹொங்கொங்கை 1841ம் ஆண்டு கைப்பற்றியது முதல், 1997ம் ஆண்டு ஹொங்கொங்கின் ஆட்சியதிகாரத்தை மீள்பொறுப்படைத்துச் சென்றது வரை, ஹொங்கொங் ஒரு பிரித்தானியக் குடியேற்ற நாடாக பிரித்தானியாவை தலைமையாக கொண்டு 28 பிரித்தானிய ஆளுநர்கள் ஆட்சி செலுத்தியுள்ளனர். அத்துடன் சில படையதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளின் கட்டுப்பாட்டின் கீழும் ஹொங்கொங்கின் ஆட்சி இடையிடையியே இருந்துள்ளது.

இதனைத்தவிர ஹொங்கொங்கின் இருண்ட காலம் என அழைக்கப்படும், 1941ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை யப்பானியரின் ஆட்சியின் கீழ் பதவி வகித்த, யப்பான் ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகளின் பெயர்களும் இத்துடன் இங்கே இடப்பட்டுள்ளன. பதவி வகித்தோர் பெயர், பதவிக்காலம், பதவியின் தகமை போன்றவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் இடம்பெறுகின்றது.

பட்டியல்[தொகு]

வரிசை பதவி ஆரம்பம் பதவி முடிவு ஆளுநர் நிர்வாகி
சனவரி 1841 ஓகஸ்ட் 1841 சார்ல்ஸ் எலியட்
யூன் 1841 டிசம்பர் 1841 அலெக்சாண்டர் றொபட் ஜோன்ஸ்டன்
ஓகஸ்ட் 1841 யூன் 1843 ஹென்றி பொட்டிங்கர்
யூன் 1842 டிசம்பர் 1842 அலெக்சாண்டர் றொபட் ஜோன்ஸ்டன்
1 யூன் 1843 மே 1844 ஹென்றி பொட்டிங்கர்
2 மே 1844 மார்ச் 1848 ஜோன் பிரான்சிஸ் டேவிஸ்
மார்ச் 1848 மார்ச் 1848 வில்லியம் இசுடேவெலி
3 மார்ச் 1848 ஏப்ரல் 1854 ஜோர்ஜ் பொன்ஹாம்
4 ஏப்ரல் 1854 மே 1859 ஜோன் பௌரிங்
மே 1859 செப்டம்பர் 1859 வில்லியம் கேன்
5 செப்டம்பர் 1859 மார்ச் 1865 ஹர்கியீலிஸ் றொபின்சன்
மார்ச் 1865 மார்ச் 1866 வில்லியம் தோமஸ் மெர்கர்
6 மார்ச் 1866 ஏப்ரல் 1872 ரிச்சட் கிறேவ் மெக்டொனால்ட்
ஏப்ரல் 1872 ஏப்ரல் 1872 ஹெந்தி வேஸ் வைட்பீல்ட்
7 ஏப்ரல் 1872 மார்ச் 1876 ஆதர் கென்னடி
மார்ச் 1876 ஏப்ரல் 1877 ஜோன் கார்டின் ஒஸ்டின்
8 ஏப்ரல் 1877 மார்ச் 1882 ஜோன் போப் என்னசி
மார்ச் 1882 மார்ச் 1882 மெல்கொல்ம் ஸ்ட்ரன் டொனோச்சி
மார்ச் 1882 மார்ச் 1883 வில்லியம் ஹென்றி மார்ஸ்
9 மார்ச் 1883 டிசம்பர் 1885 ஜோர்ஜ் போவன்
டிசம்பர் 1885 ஏப்ரல் 1887 வில்லியம் ஹென்றி மார்ஸ்
ஏப்ரல் 1887 ஒக்டோபர் 1887 வில்லியம் கோர்டன் கெமரொன்
10 ஒக்டோபர் 1887 மே 1891 வில்லியம் டெஸ் வொக்ஸ்