ஹைத்ரஸ்
Jump to navigation
Jump to search
ஹைத்ரஸ் (Hydrus) என்பது நீண்ட தென்துருவ வான்வெளியில் உள்ள ஒரு சிறிய விண்மீன் குழாம் ஆகும். உரனோமெட்ரியா எனும் விண்மீன் வரைபடத்தைத் தொலைநோக்கி கொண்டு ஜோகன் பேயர் என்பவரே 1603ல் இதனை முதன்முதலில் கண்டறிந்தார். நிக்கோலஸ் லூயிஸ் டி லகாய்லே என்ற பிரான்சிய விரிவாளர் மற்றும் வானியல் வல்லுநர் இதன் ஒளிர்ந்த விண்மீன்களையும், பேயரின் பெயர்களையும் 1756ல் விவரித்தார்.