உரனோமெட்ரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உரனோமெட்ரியா (uranometria) என்பது ஜோகன் பேயர் என்பவரால் வெளியிடப்பட்ட விண்மீன் வரைபடத்தின் சுருக்கப்பெயர் ஆகும். 1603ல் செருமனியின் ஆக்ஸ்பர்கில் கிரிஷ்டோபோரஸ் மான்கஸ் மூலம் அச்சிடப்பட்ட அந்த விண்மீன் வரைபடத்தின் முழுப் பெயர்: Uranometria : omnium asterismorum continens schemata, nova methodo delineata, aereis laminis expressa என்பதாகும். இதன் பொருள் உரனோமெட்ரியா:புதிய முறையில் வரைந்து செப்பு தகடினால் எழுதப்பட்ட அனைத்து விண்மீன் குழாங்களின் படம் என்பதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரனோமெட்ரியா&oldid=1516581" இருந்து மீள்விக்கப்பட்டது