ஹே (எழுத்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹே (he) என்பது அரபி மற்றும் எபிரேய மொழி உள்ளிட்ட செமித்திய மொழிகளின் அகரவரிசையில் ‌ஐந்தாம் எழுத்தாகும். அரபு மொழியில் இது ஹா என்றும் எபிரேயம், சிரியம் போன்றவற்றில் ஹே என்றும் மொழியப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹே_(எழுத்து)&oldid=1881258" இருந்து மீள்விக்கப்பட்டது