ஹேமாவின் காதலர்கள்
Appearance
ஹேமாவின் காதலர்கள் | |
---|---|
இயக்கம் | டி. வி. சந்திரன் |
தயாரிப்பு | கங்கா |
இசை | எம். ஏ. ரவீந்திரன் |
நடிப்பு | டெல்லி கணேஷ் அனுராதா ஜூனியர் பாலையா சபீதா ஆனந்த் |
ஒளிப்பதிவு | சி. இ. பாபு |
படத்தொகுப்பு | வேணுகோபால் |
வெளியீடு | திசம்பர் 27, 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஹேமாவின் காதலர்கள் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. வி. சந்திரன்[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டெல்லி கணேஷ், அனுராதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nair, Unni R. (7 June 2001). ""Dani— Travelling with history"". Screen. Archived from the original on 20 September 2008. பார்க்கப்பட்ட நாள் 27 April 2011.