ஹெலன் சூறாவளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெலன் சூறாவளி
Severe cyclonic storm (இ.வா.து. அளவு)
Category 1 (சபிர்-சிம்ப்சன் அளவு)
2013 நவம்பர் 21 அன்று தீவிர சூறாவளி முனை
தொடக்கம்19 நவம்பர் 2013
மறைவு23 நவம்பர் 2013
உயர் காற்று3-நிமிட நீடிப்பு: 100 கிமீ/ம (65 mph)
1-நிமிட நீடிப்பு: 130 கிமீ/ம (80 mph)
தாழ் அமுக்கம்990 hPa (பார்); 29.23 inHg
இறப்புகள்11 பேர்
சேதம்$796 மில்லியன் (2013 US$)
பாதிப்புப் பகுதிகள்ஆந்திரப்பிரதேசம்
2013 வடக்கு இந்தியப் பெருங்கடல் சூறாவளி-இன் ஒரு பகுதி

சூறாவளி ஹெலன் (Cyclone Helen) வங்கக் கடலில் நவம்பர் 18 2013 இல் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறியது. அதற்கு ஹெலன் என்று பெயர் சூட்டப்பட்டது.[1] ஹெலன் புயல் தீவிரம் அடைந்து நவம்பர் 22 2013 பகல் 3 மணி அளவில் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Two killed as cyclone Helen crosses south of Machilipatnam". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 23 நவம்பர் 2013.
  2. "ஹெலன் புயல் கரையை கடந்தது". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 23 நவம்பர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெலன்_சூறாவளி&oldid=3784777" இலிருந்து மீள்விக்கப்பட்டது