ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கை ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கொழும்பில் தலைமை அலுவலகமாகக் கொண்டியங்கும் வேளாண்மை ஆய்வுகள் மற்றும் பயிற்றுவிக்கும் நிலையமாகும்.

இது கீழ்வரும் அமைப்புகளுடன் சேர்ந்தியங்குகின்றது.

 • இலங்கை அரச அமைப்புக்கள்
  • விவசாய அபிவிருத்தி அமைச்சு
  • விவசாயத் திணைக்களம்
  • சுகாதார மற்றும் போஷாக்கு அமைச்சு
  • மருத்துவ ஆய்வு மையம்
  • பேரதனைப் பல்கலைக் கழக விவசாயபீடம்.
  • மீன்பிடி மற்றும் கடல்வள அமைச்சு
  • நில அளவைத் திணைக்களம்.
  • வானிலைத் திணைக்களம்
  • தேசிய அபாய முகாமைத்துவ அமைச்சு
  • வறுமையொழிப்பு மற்றும் சமுர்த்தியமைச்சு
  • தோட்ட அமைச்சு