ஹீரோபாண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹீரோபாண்டி
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்சப்பீர் கானின்
தயாரிப்புசஜித் நதியத்வாலா
கதைசஞ்சீவ் தத்தா
இசைசஜித்-வாஜித்
நடிப்புடைகர் ஷெராப்
கிரிடி சனன்
பிரகாஷ் ராஜ்
விக்ரம் சிங்
ஒளிப்பதிவுஹரி வேதாந்தம்
படத்தொகுப்புஜான் கார்நோச்சன்
வெளியீடுமே 23, 2014 (2014-05-23)
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு25 கோடி (US$3.1 மில்லியன்)
மொத்த வருவாய்60 கோடி (US$7.5 மில்லியன்)(உலகம் முழுவதும் சேகரிப்பு)

ஹீரோபாண்டி இது 2014ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் அதிரடி-காதல் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக டைகர் ஷெராப் மற்றும் கதாநாயகியாக நடிகை கிரிடி சனன் நடித்துள்ளார்கள். இது 2008ஆம் ஆண்டு வெளியான பாருகு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மறுதயாரிப்பாகும். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கியவேடத்தில் நடித்துள்ளார்.

நடிகர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tiger Shroff to make his Bollywood debut with Heropanti | NDTV Movies.com". Movies.ndtv.com. 2012-08-03. Archived from the original on 2015-06-30. பார்க்கப்பட்ட நாள் 2014-05-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹீரோபாண்டி&oldid=3573797" இலிருந்து மீள்விக்கப்பட்டது