டைகர் ஷெராப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைகர் ஷெராப்
Tiger Shroff at the launch of 'Whistle Baja' song from 'Heropanti'.jpg
ஹீரோபாண்டி என்ற திரைப்படத்தின் விசில் பாஜா என்ற பாடல் வெளியீட்டு விழாவில் எடுக்ப்பட்ட புகைப்படம் .
பிறப்புடைகர் ஹேமந்த் ஷெராப்
மார்ச்சு 2, 1990 (1990-03-02) (அகவை 33)
மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2013 – அறிமுகம்
பெற்றோர்ஜாக்கி செராப் (அப்பா)
ஆயிஷா தத் (அம்மா)
உறவினர்கள்கிருஷ்ணா காசாளர் (சகோதரி)

டைகர் ஹேமந்த் ஷெராப் (பிறப்பு: மார்ச் 2, 1990) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவர் பாலிவுட் மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் ஜாக்கி செராப்வின் மகன் ஆவார். இவர் சஜித் நதியத்வாலா இயக்கிய ஹீரோபாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகானாக அறிமுகமானார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

டைகர் ஷெராப் மார்ச் 2, 1990ம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவரின் தந்தை ஜாக்கி செராப் மற்றும் தாயார் ஆயிஷா தத் ஆவார். இவருக்கு கிருஷ்ணா காசாளர் என்ற ஒரு சகோதரி உள்ளார்.

நடிப்புத் தொழில்[தொகு]

இவர் 2014ம் ஆண்டு சஜித் நதியத்வாலா இயக்கிய ஹீரோபாண்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகானாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கிரிடி சனன் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம்
2014 ஹீரோபாண்டி பப்லூ

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைகர்_ஷெராப்&oldid=2720078" இருந்து மீள்விக்கப்பட்டது