உள்ளடக்கத்துக்குச் செல்

ஹிலிகய்னொன் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹிலிகய்னொன் மக்கள் (Hiligaynon people) என்போர் பிலிப்பைன்சு நாட்டைச் சேர்ந்த ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் இலொங்கோ[1] மக்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றனர். 1990 ஆம் ஆண்டளவில் 5,648,595 பேர் இவ்வினமக்களாவர்.[2] இவர்கள் பேசும் மொழி ஹிலிகய்னொன் மொழி ஆகும். இவ்வின மக்கள் உரோமன் கத்தோலிக்கம், அக்லிபயன், இஸ்லாம்[3] போன்ற மதத்தவர்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Ilonggos". SEAsite. Northern Illinois University. Archived from the original on 2017-02-18. பார்க்கப்பட்ட நாள் 2015-03-02.
  2. "Culture Profile: Hiligaynon". National Commission for Culture and the Arts (Philippines). 2011. Archived from the original on 3 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.
  3. Minahan, James (2012). Ethnic Groups of South Asia and the Pacific: An Encyclopedia. Santa Barbara: ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781598846607.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிலிகய்னொன்_மக்கள்&oldid=3720682" இலிருந்து மீள்விக்கப்பட்டது