ஹாய்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹாய்டி[1]
Spyri Heidi Cover 1887.jpg
நூலாசிரியர்ஜோஹேனா இசுபைரி
நாடுசுவிசர்லாந்து
மொழிசெருமன் மொழி
வகைசிறுவர்களுக்கான இலக்கியம்
வெளியிடப்பட்ட திகதி
1880
ஊடக வகைPrint (Hardback & Paperback)
ISBNNA
அடுத்த நூல்ஹாய்டி வளர்கின்றாள்

ஹாயிடி(Heidi) - அலைந்துதிரிந்த ஆண்டுகளும் கல்வி பயின்ற ஆண்டுகளும் (செருமன்: Heidis Lehr- und Wanderjahre), சுருக்கமாக, ஹாயிடி, ஒரு புதினக்கதை; சுவிசால்ப்சில் தாத்தா ஆல்ப் மாமாவின் கவனிப்பில் வளரும் ஒரு சிறுமியின் வாழ்வில் நிகழும் நேர்வுகளே இக்கதை. இது 1880- இல் ஜோஹேனா ஸ்பைரி என்ற சுவிசு எழுத்தாளரால் எழுதப்பட்டது.

கதைச்சுருக்கம்[தொகு]

கதையில் ஆடல்ஹேட் (Adelheid) என்பது ஹாயிடியின் இயற்பெயர்; பெற்றோரற்ற சிறுமியான ஹாயிடியை தாத்தா ஆல்ப்பிடம் சேர்க்கிறார் அவள் அத்தை டேதே.

அனிமேஷன் தொடர் மற்றும் திரைப்படங்கள்[தொகு]

ஹாய்டி யின் கதை திரைவடிவங்களிலும் அனிமேஷன் தொடர்களிலும் (Heidi, Girl of the Alps) ஆக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாய்டி&oldid=1780477" இருந்து மீள்விக்கப்பட்டது