ஹம்பர்கு பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹம்பர்கு பல்கலைக்கழகம்
Universität Hamburg
UniHHHauptgebaeude.jpg
முதன்மைக் கட்டிடம்
குறிக்கோளுரைder Forschung, der Lehre, der Bildung
வகைபொது
உருவாக்கம்1919
வேந்தர்Katrin Vernau
தலைவர்Dieter Lenzen
நிருவாகப் பணியாளர்
--
மாணவர்கள்40,008
அமைவிடம்ஹம்பர்கு, செருமனி
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புஐரோப்பியப் பல்கலைக்கழகக் கூட்டமைப்பு
இணையதளம்http://www.uni-hamburg.de
UHH-Logo 2010 Farbe CMYK.svg
Data as of 2006

ஹம்பர்க் பல்கலைக்கழகம் என்பது ஜெர்மனியில் உள்ள ஹம்பர்கு நகரில் உள்ள பல்கலைக்கழகம். இது 1919 ஆம் ஆண்டு, மார்ச்சு 28 ஆம் நாள் நிறுவப்பட்டது. [1] இப்பல்கலையில் பயின்ற பலர் கோட்பாடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். சிலர் நோபல் பரிசுகளையும் பெற்றுள்ளனர். இதன் முதன்மை வளாகம் ஹம்பர்கு நகரின் ரோத்தர்பவும் பகுதியில் உள்ளனர். பிற கட்டிட வளாகங்கள் நகரின் பிற பகுதியில் உள்ளன,.

துறைகள்[தொகு]

கட்டிடங்கள்

இப்பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட துறைகள் உள்ளன.

  • சட்டத் துறை
  • சமூகவியல், பொருளாதாரத்திற்கான துறை
  • மருத்துவத் துறை
  • கல்வி, உளவியல், மனிதர் இயக்கம் ஆகியவற்றுக்கான துறை
  • கணிதவியல் துறை
  • உயிரித்தகவல் துறை

முன்னாள் மாணவர்கள்[தொகு]


சான்றுகள்[தொகு]

  1. "University of Hamburg - At a Glance". University of Hamburg. திசம்பர் 9, 2009. 2011-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. பிப்பிரவரி 20, 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); Check date values in: |accessdate= (உதவி)

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 53°34′01″N 9°59′02″E / 53.56694°N 9.98389°E / 53.56694; 9.98389