ஹங்கேரிய குறிமானமுறை
Jump to navigation
Jump to search
ஹங்கேரிய குறிமானமுறை (Eng: Hungarian notation) என்பது கணினியியலில் நிரல்களில் பெயரிடும் ஒரு மரபாகும். இந்த குறிமானமுறை நிரல்களில் பயன்படுத்தப்படும் மாறிகள் மற்றும் செயலாற்றிகள் எந்த வகையைச் சேர்ந்தது எனவும், அவை அந்த நிரலில் எந்த பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தப்படுகின்றன என்பதையும் குறிப்பாகத்தெரிவிக்கும். இதில் இரண்டுவகையான குறிமானமுறை உள்ளது அவை முறையே அமைப்பு ஹங்கேரிய குறிமானமுறை(System hungarian notation), செயலி ஹங்கேரிய குறிமானமுறை(Apps hungarian notation).
அமைப்பு ஹங்கேரிய குறிமானமுறை[தொகு]
இது ஒரு மாறியின் அல்லது செயலாற்றியின் இருப்பு ரீதீயான வகையை(Physical type) சுட்டிவிளக்கிக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது.
செயலி ஹங்கேரிய குறிமானமுறை[தொகு]
இது ஒரு மாறியின் அல்லது செயலாற்றியின் தர்க்க ரீதீயான வகையை(Logical type) சுட்டிவிளக்கிக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது.