உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்வஸ்திகா முகர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்வஸ்திகா முகர்ஜி
স্বস্তিকা মুখোপাধ্যায় Edit on Wikidata
பிறப்பு13 திசம்பர் 1980 (அகவை 43)
கொல்கத்தா
படித்த இடங்கள்
பணிநடிகர்

ஸ்வஸ்திகா முகர்ஜி (Swastika Mukherjee, வங்காள மொழி: স্বস্তিকা মুখোপাধ্যায়, பிறப்பு: திசம்பர் 13, 1979) என்பவர் ஓர் இந்திய வங்காள நடிகை ஆவார். இவர் முக்கியமாக வங்காளம், இந்தி மொழி திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் நடிக்கிறார். இவர் நடிகர் சந்து முகோபாத்யாயின் மகள் ஆவார்.[1][2]

முகர்ஜி வங்காள தொலைக்காட்சித் தொடரான தேவதாசி மூலம் நடிப்புலகில் அறிமுகமானார். அதன் பின்னர், ஹேமந்தர் பாக்கி (2001) மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இவரது முதல் முன்னணிப் பாத்திரத்தை மஸ்தான் (2004) திரைப்படத்தில் நடித்தார். மும்பை கட்டிங் (2008) திரைப்படம் மூலம் இந்தி திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

தனது குழந்தைப் பருவத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்.[3][4] மேரி பாபின்ஸ், த சவுண்ட் ஆப் மியூசிக், சிட்டி சிட்டி பேங் பேங் ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களாகும். கொல்கத்தாவின் கார்மல் பள்ளி, புனித தெரசாஸ் மேல்நிலைப் பள்ளி மற்றும் கோகலே நினைவுப் பள்ளி ஆகிய பள்ளிகளில் இவர் கல்வி கற்றார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tollywood top girls on the go, at a glance". http://www.telegraphindia.com/1040904/asp/calcutta/story_3713869.asp. 
  2. "Interview swastika Mukherjee on her talk of the town character spending time with shabitri and pushing boundaries".
  3. "Swastika poses with father Santu Mukherjee - Times of India" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 March 2021.
  4. "We are family". பார்க்கப்பட்ட நாள் 25 March 2021.
  5. "Interview with Swastika Mukherjee". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்வஸ்திகா_முகர்ஜி&oldid=3944692" இலிருந்து மீள்விக்கப்பட்டது