ஸ்ரீ பி. எஸ். ஜி மகளிர் கலை அறிவியல் கல்லூரி
உருவாக்கம் | 2009 |
---|---|
கல்வி பணியாளர் | 27 |
அமைவிடம் | சேலம்- 637 301 , , |
சேர்ப்பு | பெரியார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | [1] |
2009 ஆம் ஆண்டில் ஸ்ரீ பி.எஸ்.ஜி மகளிர் கலை அறிவியல் கல்லூரி[1] நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்த கல்லூரி மாணவர்களிடையே SPSGASW என அறியப்படுகிறது. இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையம்(UGC)யால் [2] அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம். சேலத்தின் பெரியார் பல்கலைக்கழகத்துடன்[3] இணைந்துள்ளது இக்கல்லூரி.
இடம்[தொகு]
13.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெண்களுக்கான பி.எஸ்.ஜி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, சங்ககிரி, சேலத்தை மையமாகக் கொண்ட ஒரு தனியார் கல்லூரியாகும்.
படிப்புகள்[தொகு]
இக்கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல், இயற்பியல் எனப் பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன
சான்றுகள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-11. பார்க்கப்பட்ட நாள் 2019-11-29.
- ↑ https://www.ugc.ac.in
- ↑ https://www.periyaruniversity.ac.in