ஸ்ரீ சாரதா வித்யாலயா பெண்கள் மேனிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ சாரதா வித்யாலயா பெண்கள் மேனிலைப் பள்ளி என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற பள்ளி ஆகும். சாரதா கல்லூரிச் சாலையில் அமைந்துள்ள இப்பள்ளி ராமகிருஷ்ண மடத்தினரால் நிருவாகிக்கப்பட்டு வருகின்றது.