ஸ்டேப் அப் ஆல் இன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டேப் அப்: ஆல் இன்
Step Up: All In
இயக்கம்த்ரிஷ் ஷி
விநியோகம்சும்மிட் என்டேர்டைன்மென்ட்
லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட்
வெளியீடுஆகத்து 8, 2014 (2014-08-08)
ஓட்டம்112 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$29,040,000

ஸ்டேப் அப்: ஆல் இன் (ஆங்கில மொழி: Step Up: All In) 2014ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு நடனத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை த்ரிஷ் ஷி என்பவர் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தை சும்மிட் என்டேர்டைன்மென்ட் மற்றும் லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட் என்ற நிறுவனங்கள் விநியோகம் செய்கின்றது. இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 8, 2014ஆம் ஆண்டு வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டேப்_அப்_ஆல்_இன்&oldid=3712843" இருந்து மீள்விக்கப்பட்டது