ஸ்டீபிள்சேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போட்டிக்களம்

ஸ்டீப்பிள்சேஸ் (Steeplechase) என்பது குதிரை ஓட்டப் போட்டி வகைகளில் ஒன்றாகும். குதிரைகளைச் சரியாக வழிச்செலுத்தி பலவகைத் தடைகளைத் தாண்டச்செய்யும் இந்த விளையாட்டுப் போட்டியில் 3,000 மீட்டர் தூரப்போட்டி 7.5 சுற்றுக்களில் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் மூன்று நிலையான தடைகள் இருக்கும். நீர்நிலையைத் தாண்டிக் குதிக்கும் தடை ஓடுகளத்திற்கு சற்று வெளிப்புறத்தில் அமைந்திருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீபிள்சேஸ்&oldid=1380521" இருந்து மீள்விக்கப்பட்டது