ஸ்டீபன் சௌ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டீபன் சௌ

சீனப் பெயர் சௌ சிங்-சீ
சீனப் பெயர் 周星馳 (Traditional)
Chinese name 周星驰 (Simplified)
Pinyin Zhōu Xīngchí (மாண்டரின்)
Jyutping zau1 sing1 ci4 (Cantonese)
வம்சம் நிங்போ, செஜியங்
வேறு பெயர்(கள்) 星爺 (lit. மதிப்பிற்குரிய ஆசான்)
பணி நடிகர், நகைச்சுவை நடிகர், திரைக்கதையாளர், திரைப்பட இயக்குநர், தயரிப்பாளர்
Years active 1981 – தற்போது
பெற்றோர் லின் பொ யி(தாய்)
Influences புரூஸ் லீ

ஸ்டீபன் சௌ சிங்-சீ (Stephen Chiau Sing Chi, பிறப்பு : 22 சூன் 1962) ஒரு ஹொங்கொங் நடிகர். இவர் நகைச்சுவை நடிகர், திரைக்கதையாளர், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் போன்ற பன்முகங்களை கொண்டவர்.

தமிழ்[தொகு]

இவர் நடித்த தமிழ் மொழி மாற்றுத் திரைப்படங்கள்

தமிழ் ஆங்கிலம்
மிரட்டல் அடி kung fu hustle
மிரட்டல் அடி-2 shoalin soccer

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீபன்_சௌ&oldid=3200211" இலிருந்து மீள்விக்கப்பட்டது