உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்கிரீன் மீடியா பிலிம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்கிரீன் மீடியா பிலிம்ஸ்
நிறுவுகை2001
தொழில்துறைதிரைப்படம்
இணையத்தளம்http://www.screenmediafilms.net

ஸ்கிரீன் மீடியா பிலிம்ஸ் (ஆங்கில மொழி: Screen Media Films) இது அமெரிக்க மற்றும் கனடா நாட்டு டிவிடி மற்றும் திரைப்படங்களை விநியோகம் செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் 2001ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]