ஸ்கந்தவரோதயா கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்கந்தவரோதயா கல்லூரி
Logo Skandavarodaya College.jpg
முகவரி
டாக்டர் சுப்ரமணியம் வீதி
கந்தரோடை, யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம்
இலங்கை
அமைவிடம்9°45′37.10″N 79°56′33.50″E / 9.7603056°N 79.9426389°E / 9.7603056; 79.9426389ஆள்கூறுகள்: 9°45′37.10″N 79°56′33.50″E / 9.7603056°N 79.9426389°E / 9.7603056; 79.9426389
தகவல்
வகைமாகாணப் பொதுப் பாடசாலை
நிறுவல்1894[1]
நிறுவனர்கந்தையா உபாத்தியாயர் [2]
பள்ளி மாவட்டம்வலிகாமம் கல்வி வலயம்
ஆணையம்வட மாகாண சபை
அதிபர்திரு.E.R.ஈஸ்வரதாசன்
கல்வி ஆண்டுகள்1-13
பால்கலவன்
வயது வீச்சு5-18
மொழிதமிழ், ஆங்கிலம்
இணையம்

ஸ்கந்தவரோதயா கல்லூரி(Skandavarodaya College) யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கந்தரோடை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கந்தரோடை கிராமத்தில் வந்துதித்த பெரியார் கந்தையா உபாத்தியாயரினாலே 1894ம் வருடம் ஸ்கந்தவரோதயா கல்லூரி தாபிக்கப்பட்டது. தாபிக்கப்பட்ட காலத்தே முகாமையாளர்களாக அமர்ந்திருந்து இப்பாடசாலையினை வளர்த்த பெருமை திரு சீனிவாசகம் மற்றும் நாகநாதன் என்போரைச் சாரும்.[3]

உசாத்துணை[தொகு]

  1. "History of Skanda". J/Skandavarodaya College. பார்த்த நாள் 17 August 2014.
  2. "History of Skanda". J/Skandavarodaya College. பார்த்த நாள் 17 August 2014.
  3. "History of Skanda". J/Skandavarodaya College. பார்த்த நாள் 17 August 2014.