ஸர்மிளா செய்யித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸர்மிளா செய்யித்
பிறப்பு11 அக்டோபர் 1982
ஏறாவூர்[1]
தேசியம்இலங்கை சோனகர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

ஸர்மிளா செய்யித் (11 அக்டோபர் 1982) இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர், இலங்கை மட்டக்களப்பில் வசித்துவரும் இவர் ஒரு சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும், எழுத்தாளரும் , இலக்கிய ஆர்வலருமாவார்.[1]

எழுதிய நூல்கள்[தொகு]

  • சிறகு முளைத்த பெண்[2]
  • உம்மத் [3]
  • ஒவ்வா

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸர்மிளா_செய்யித்&oldid=3229660" இருந்து மீள்விக்கப்பட்டது