ஷேடோ (2013 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Shadow (ஷேடோ)
இயக்குனர்மெஹெர் ரமேஷ்
தயாரிப்பாளர்பருச்சூரி கிரீத்தி
திரைக்கதைமெகெர் ரமேஷ்[1]
இசையமைப்புதமன்
நடிப்புவெங்கடேஷ்
டாப்சி
ஒளிப்பதிவுபிரசாத் முரில்லா
படத்தொகுப்புமார்த்தாண்ட கே. வெங்கடேஷ்
கலையகம்உனைடட் மூவிசு
விநியோகம்சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ்
(அமெரிக்கா & கனடா)[2]
வெளியீடுஏப்ரல் 26, 2013 (2013-04-26)
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவுINR30 கோடி (U.2)[3]
மொத்த வருவாய்INR3.75 கோடி (U)
(ஆந்திராவில் முதள் நாளில் மட்டும்)

ஷேடோ என்பது 2013 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்குத் திரைப்படம். இதை மெஹெர் ரமேஷ் இயக்கியுள்ளார். வெங்கடேஷ், டாப்சி, ஸ்ரீகாந்த், மதுமிதா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இது ஏப்ரல் 26, 2013 அன்று வெளியானது. [1] [2]

பாடல்கள்[தொகு]

Untitled
பாடல்கள்
எண் தலைப்புபாடலாசிரியர்பாடகர்(கள்) நீளம்
1. "ஷேடோ"  சந்திரபோசுபாபா சேகல், நவீன் 3:53
2. "கோலா கோலா"  விஸ்வாஹேமச்சந்திரா, ரம்யா, வந்தனா 3:24
3. "பிள்ள மஞ்சி பந்தோபஸ்து"  பாஸ்கரபட்லாஹேமச்சந்திரா, சுசித்ரா 4:04
4. "நாட்டி கேர்ல்"  பாஸ்கரபட்லாகீதா மாதுரி, சிம்ஹா 4:10
5. "அய்தலக்கா"  ராமஜோகய்ய சாஸ்திரிஹரி சரண், ரஞ்சித், ராகுல் நம்பியார், மேகா, ரீட்டா, அனிதா 4:01
6. "ரிவெஞ்சு ஆஃப் ஷேடோ"  ராமஜோகய்ய சாஸ்திரிபலர் 1:27
மொத்த நீளம்:
20:59

மேற்கோள்கல்[தொகு]

  1. 1.0 1.1 "'Shadow' Audio Release on March 7th". indiaglitz.com (February 07, 2013). பார்த்த நாள் February 28, 2013.
  2. 2.0 2.1 "SHADOW in USA & Canda by Suresh Production through Praneeth Media". idlebrain.com (April 20, 2013). பார்த்த நாள் April 20, 2013.
  3. "Venkatesh's Shadow movie budget". timesofap.com. பார்த்த நாள் மார்ச்சு 7, 2013.

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷேடோ_(2013_திரைப்படம்)&oldid=2658664" இருந்து மீள்விக்கப்பட்டது