வொல்பிராம் அல்பா
Jump to navigation
Jump to search
![]() | |
உரலி | www.wolframalpha.com |
---|---|
வணிக நோக்கம் | ஆம் |
தளத்தின் வகை | பதிலளிக்கும் இயந்திரம் |
உரிமையாளர் | வொல்பிராம் அல்பா LLC |
உருவாக்கியவர் | வொல்பிராம் ஆய்வு |
வெளியீடு | மே 18, 2009 (அதிகாரபூர்வ வெளியீடு) மே 15, 2009[1] (பொது வெளியீடு) |
தற்போதைய நிலை | செயலில் உள்ளது |
வொல்பிராம் அல்பா (Wolfram|Alpha) என்பது ஒரு கேள்விகளுக்குப் பதிலளிக்கும் இயந்திரம். இது மதமட்டிக்கா மென்பொருளை உருவாக்கிய வொல்பிராம் ஆய்வு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கேள்விகள் இலக்கணப் பகுப்பாய்வு செய்யப்பட்டு, கணிக்கூடியவாறு ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு விடைகள் தருவிக்கப்படுகின்றன. துறைசார் கேள்விகளுக்கு இது துல்லியமான பதில்களைத் தரக்கூடியது.
பயனாளர்களால் அனுப்பப்படும் கேள்விகள், பிரயோகங்கள் மற்றும் கணிப்பீடுகளுக்கான வேண்டுகோள்களைப் பெற்று ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முடிவுகளைத் தரும்.