வைருசைடு
வைருசைடு (Virucide) என்பது வைரசுகளை செயலிழக்கச் செய்யும் அல்லது அழிக்கும் எந்தவொரு உடலியல் அல்லது வேதியியல் முகவரையும் குறிப்பதாகும்.[1][2] மாற்றாக இது வைரசைடு என்றும் உச்சரிக்கப்படுவதுண்டு.[3] வைரசுதொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் ஒரு வைரசு தடுப்பு மருந்திலிருந்து இதுவேறுபடுகிறது. ஏனெனில் வைரசு தடுப்பு மருந்துகள் வைரசின் பெருக்கத்தை மட்டுமே தடுக்கின்றன. வைரசைடுகள் பொதுவாக ஒரு பாதுகாப்பான, பயனுள்ள பயன்பாட்டிற்கான வழிகாட்டுதல்களுடன் அடையாளப்படுத்தப்படுகின்றன. வைரசைடுகள் உடலுக்குள் பயன்படுத்தப்படும் நோக்கம் கொண்டவையல்ல. இவற்றில் பெரும்பாலானவை கிருமிநாசினிகளாகும்.[4]
சில வைருசைடுகள்
[தொகு]•கை கழுவப் பயன்படும் சோப்பும் நீரும்.[5]
•எத்தனால், 1-புரோப்பனால், ஐசோ புரோப்பைல் ஆல்ககால்[6]
•வெளுப்பி
•குளோரின் ஈராக்சைடு
•சயனோவைரின்
•இண்டர்பெரான் புரதம்
•லைசோல்
•சோடியம் ஐப்போகுளோரைட்டு[7]
•லிப்போசோம்களை அடிப்படையாகக் கொண்ட மீநுண் மருந்துகள்[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "the definition of viricide". Reference.com. பார்க்கப்பட்ட நாள் 1 March 2017.
- ↑ "the definition of virucide". Reference.com. பார்க்கப்பட்ட நாள் 1 March 2017.
- ↑ Associated Press (30 May 2013). "Spelling Bee creates a buzz with vocabulary tests and alternate answers". The Guardian. https://www.theguardian.com/world/2013/may/30/scripps-spelling-bee-vocabulary-tests.
- ↑ US EPA, OCSPP (2020-03-13). "List N: Disinfectants for Use Against SARS-CoV-2". US EPA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-28.
- ↑ Yong, Ed (March 20, 2020). "Why the Coronavirus Has Been So Successful". The Atlantic. https://www.theatlantic.com/science/archive/2020/03/biography-new-coronavirus/608338/. பார்த்த நாள்: May 25, 2020.
- ↑ "Guideline for Hand Hygiene in Health-Care Settings. Recommendations of the Healthcare Infection Control Practices Advisory Committee and the HICPAC/SHEA/APIC/IDSA Hand Hygiene Task Force. Society for Healthcare Epidemiology of America/Association for Professionals in Infection Control/Infectious Diseases Society of America". MMWR. Recommendations and Reports 51 (RR-16): 1–45, quiz CE1–4. October 2002. பப்மெட்:12418624. http://www.cdc.gov/mmwr/PDF/rr/rr5116.pdf.
- ↑ Sauerbrei, A.; Wutzler, P. (2010-05-14). "Virucidal efficacy of povidone-iodine-containing disinfectants". Letters in Applied Microbiology: no–no. doi:10.1111/j.1472-765x.2010.02871.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-8254. http://dx.doi.org/10.1111/j.1472-765x.2010.02871.x.
- ↑ "Tiny traps disguised as human cells snap up viruses in a new take on anti-viral therapy", MedCity News 2013-09-26