வைபவ் நாயக்
Appearance
வைபவ் நாயக் | |
---|---|
वैभव नाईक | |
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினா் | |
தொகுதி | கூடல் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | சிவ சேனா |
வைபவ் நாயக் (Vaibhav Naik) (மராத்திமராத்தி: वैभव नाईक) என்பவர் மகாராட்டிர மாநிலத்தின், சிந்துதுர்க் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிவ சேனா அரசியல்வாதி ஆவாா். இவர் தற்போது மகாராட்டிர மாநிலம், கொங்கன் பகுதியிலுள்ள கூடல் விதான் சட்டசபை தொகுதியிலிருந்து சிவ சேனா கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினாஆக உள்ளார்.[1] 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 10,376 வாக்குகள் வித்தியாசத்தில் தாெழில் துறை அமைச்சரான நாராயன் ரானேவைத் தோற்கடித்தார்.[2]
நிலை
[தொகு]- 2014: மகாராட்டிர சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
குறிப்புகள்
[தொகு]- ↑ "Sitting and previous MLAs from Kudal Assembly Constituency". http://www.elections.in/maharashtra/assembly-constituencies/kudal.html.
- ↑ "Narayan Rane loses to Shiv Sena’s Vaibhav Naik". http://www.thehindu.com/elections/assembly2014/narayan-rane-loses-to-shiv-senas-vaibhav-naik/article6516498.ece.