உள்ளடக்கத்துக்குச் செல்

வைகுந்தம் பிரபாகர் சவுத்தரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வைகுந்தம் பிரபாகர் சவுத்தரி (Vaikuntam Prabhakar Chowdary) என்பவர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். சவுத்தரி ஆந்திர மாநிலத்தின் அனந்தபுரம் நகரம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக]] 2014 ஆம் ஆண்டு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தெலுங்கு தேசக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டார் .[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Reddy, V. K. Rakesh (22 May 2014). "Anantapur MLA-elect gets down to business". தி இந்து. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/anantapur-mlaelect-gets-down-to-business/article6034157.ece. பார்த்த நாள்: 12 February 2017.
  2. "Anantapur Urban Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Anantapur Urban, Andhra Pradesh". Elections.in. Retrieved 12 February 2017.