வே. சீரங்கசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வே. சீரங்கசாமி (பிறப்பு: மார்ச்சு 30 1938) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கப் பணியாளராகப் பணியாற்றி வருகின்றார். செலாங்கூர் கூட்டரசு வளாகத் தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1965 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

நூல்[தொகு]

  • "சீரங்கசாமி கட்டுரைகள்" (2001)
  • பரிசுகளும் விருதுகளும்:
  • தமிழ் நேசன் இலக்கியப் போட்டிப் பரிசு
  • முத்தமிழ்ப் படிப்பக இலக்கியப் போட்டிப் பரிசு
  • தமிழ் இளைஞர் மணிமன்ற இலக்கியப் போட்டிப் பரிசு
  • தங்கப் பதக்கம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (2005)

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._சீரங்கசாமி&oldid=860641" இருந்து மீள்விக்கப்பட்டது