வேளச்சேரி நீர் விளையாட்டுகள் வளாகம்

ஆள்கூறுகள்: 13°00′21″N 80°13′11″E / 13.00587°N 80.21974°E / 13.00587; 80.21974
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வேளச்சேரி நீர் விளையாட்டுக்கள் வளாகம்

வேளச்சேரி நீர் விளையாட்டுக்கள் வளாகத்தின் ஓர் காட்சி

வளாகத் தகவல்
முழு பெயர்: வேளச்சேரி நீர் விளையாட்டுக்கள் வளாகம்
நகரம்: சென்னை, இந்தியா
இருக்கைகள்: 4,000
நீச்சற்குளங்கள்
பெயர் நீளம் அகலம் ஆழம் தடங்கள்
போட்டி_நீச்சல்குளம்
பாய்தல்_குளம்
முன்பயிற்சி_குளம்
50 மீ
18மீ
20மீ
25மீ
25மீ
25மீ

வேளச்சேரி நீர் விளையாட்டுக்கள் வளாகம் (Velachery Aquatic Complex) இந்தியாவின் சென்னை நகரில் பார்வையாளர் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஓர் நீச்சல்குள வளாகமாகும். 1995-ஆம் ஆண்டு நிகழ்ந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக கட்டப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] பரணிடப்பட்டது 2010-04-09 at the வந்தவழி இயந்திரம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.