வேல்சின் இளவரசர் ஜோர்ஜ்
இளவரசர் ஜோர்ஜ் | |||||
---|---|---|---|---|---|
![]() 2019 இல் இளவரசர் ஜோர்ஜ் | |||||
பிறப்பு | சூலை 22, 2013 புனித மேரி மருத்துவமனை, இலண்டன் | ||||
| |||||
மரபு | வின்சர் மாளிகை | ||||
தந்தை | இளவரசர் வில்லியம், வேல்சு இளவரசர் | ||||
தாய் | கேட் மிடில்டன் |
வேல்சின் இளவரசர் ஜோர்ஜ் (ஜோர்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ்) பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் உறுப்பினர் ஆவார். அவர் இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் ஆகியோரின் மூத்த மகனாக 22 ஆம் நாள் சூலை மாதம் 2013 ஆம் ஆண்டு பிறந்தார்.[3] [4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "The Royal Family name". The Official Website of the British Monarchy. The Royal Household. 24 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ பிரித்தானிய அரச குடும்பத்தினர் குடும்ப மரபுப் பெயரைப் பொதுவாகப் பயன்படுத்துவதில்லை. தேவைப்படின், ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்தின் வம்சப் பெயர் மவுன்ட்பேட்டன்-வின்சர் என்பதைப் பயன்படுத்துவர்.[1]
- ↑ "The Duke and Duchess of Cambridge are expecting a baby". Clarence House. 3 December 2012. 6 December 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 December 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "இளவரசர் ஜோர்ஜ்".