வின்சர் மாளிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வின்சர் மாளிகை என்பது ஐக்கிய இராச்சியம் மற்றும் பிற காமன்வெல்த் பிரதேசங்களின் ஆட்சியின் அரச குடும்பத்தின் பெயர் ஆகும். வின்சர் வம்சாவழியினர் ஜெர்மனி தந்தையர் வம்சாவழியினர் ஆவர். இன்று வரை ஐந்து தலைமுறையாக ஐக்கிய இராச்சியத்தின் அரச அரசியர்களை கொண்டுள்ளது.[1][2]

வின்சர் மாளிகை
Badge of the House of Windsor.svg
நாடுஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய இராச்சியம்
தாயில்லம்சாக்சு-கோபர்கு மற்றும் கோத்தா அரச குடும்பம்
நிறுவிய
ஆண்டு
17 சூலை 1917; 103 ஆண்டுகள் முன்னர் (1917-07-17)
நிறுவனர்ஜோர்ஜ் V
தற்போதைய
தலைவர்
எலிசபெத் II
வின்சர் மாளிகை அரச குடும்பத்தினர்

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்சர்_மாளிகை&oldid=2714537" இருந்து மீள்விக்கப்பட்டது