வேற்றுரு விலங்கு

இலங்கைவில் உள்ள முன்னேசுவரம் கோவிலில்உள்ள சரபா மூர்த்தியின் சிலைவடிவம். சிங்கமுகமும் பறவையின் உடலும் கொண்ட வடிவம்
வேற்றுரு விலங்கு (monster) என்பது திகில் புனைவு மற்றும் சாகசப் புராணங்களில் விபரிக்கப்படும் அச்சமூட்டக்கூடிய அல்லது மாற்றுப் பலங்கொண்ட படைப்புகளாகும்.