வேதாளபுரம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேதாளபுரம்
இயக்கம்நனுபாய் வகில்
தயாரிப்புபாஸ்கர் பிக்சர்ஸ்
நடிப்புநாகேஸ்வர ராவ்
மாதவராவ்
சுபராவ்
பேபி ராணி
எஸ். வலரட்சுமி
லீலா
வெளியீடு1947
ஓட்டம்.
நீளம்10555 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வேதாளபுரம் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நனுபாய் வகில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஸ்வர ராவ், மாதவராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.