வெள்ளொத்தாழிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெள்ளொத்தாழிசை, தமிழ் பாவினங்களில் ஒன்றான தாழிசையின் வகைகளுள் ஒன்று ஆகும். இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வரும்போது வெள்ளொத்தாழிசை எனப்படும். இது மூன்று அடிகளுடன் இறுதி அடி மூன்று சீர் உடையதாய் அமையும்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளொத்தாழிசை&oldid=1788675" இருந்து மீள்விக்கப்பட்டது